மேஜை மேல் உலோக பட்டறை!

பிளாஸ்டிக் முதல் உயிரிப் பொருட்கள் வரை பலவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் புதிய பொருட்களை வடிவமைக்க முடியும். ஆனால், உலோகங்களை வைத்து பொருட்களை முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் தயாரிப்பது அண்மையில்தான் சாத்தியமாகியுள்ளது. இதில் முன்னணியில் இருப்பது, ‘டெஸ்க்டாப் மெட்டல்’ என்ற இயந்திரம் தான்.அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் ஆராய்ச்சியாளர்களாக இருந்த சிலர் சேர்ந்து, 2013ல் துவங்கிய டெஸ்க்டாப் மெட்டல், ஏற்கனவே, ‘ஸ்டூடியோ’ என்ற உலோக முப்பரிமாண அச்சியந்திரத்தால் அறிமுகப்படுத்தியது. இதை பி.எம்.டபிள்யு., … Continue reading மேஜை மேல் உலோக பட்டறை!